5 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு 

5 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு 

5 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு 

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2021 | 4:57 pm

Colombo (News 1st) மன்னார் – பேசாலை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 17 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

அவற்றின் பெறுமதி 05 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.

கைவிடப்பட்டிருந்த நிலையில், 08 பைகளில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்