இன்று (20) தடுப்பூசி செலுத்தப்படும் பிரதேசங்கள்

இன்று (20) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 20-10-2021 | 10:09 AM
Colombo (News 1st) நாட்டின் 12 மாவட்டங்களிலுள்ள 72 மத்திய நிலையங்களில் இன்று (20) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இன்றைய தினம் (20) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…