யாழ். மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்

யாழ். மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2021 | 4:03 pm

Colombo (News 1st) யாழ். மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்று (20) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இணையத்தள அங்குரார்ப்பணத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு யாழ். பொது நூலக மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

யாழ். மாநகர சபை மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், மாநகர ஆணையாளர் எஸ். ஜெயசீலன் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்