20-10-2021 | 3:20 PM
Colombo (News 1st) கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து A9 வீதி, 155 ஆம் கட்டைப் பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிச்சென்ற மோட்டார் சைக்கிள், எதிர்த்திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து...