நாட்டில் மேலும் 18 கொவிட் மரணங்கள்

நாட்டில் மேலும் 18 கொவிட் மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 19-10-2021 | 5:41 PM
Colombo (News 1st) 18 கொவிட் மரணங்கள் நேற்றைய தினம் (18) உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.