வட மாகாண ஆளுநர் – இரா. சம்பந்தன் சந்திப்பு

வட மாகாண ஆளுநர் – இரா. சம்பந்தன் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2021 | 9:27 pm

Colombo (News 1st) வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று (19) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார்.

வட மாகாணத்தில் மக்கள் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வினை காணும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வட மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா இதன்போது உறுதியளித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்