மீலாதுன் நபி தினம் இன்று (19)

மீலாதுன் நபி தினம் இன்று (19)

மீலாதுன் நபி தினம் இன்று (19)

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2021 | 8:41 am

Colombo (News 1st) இஸ்லாத்தின் இறுதி இறை தூதர் முஹம்மது நபி நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினம் இன்றாகும்.

முஹம்மது நபியவர்களின் வாழ்க்கை சரித்திரத்தை உலகளவில் வாழும் பில்லியன் கணக்கான மக்கள் தினமும் ஞாபகிக்கின்றனர்.

சவுதி அரேபியாவின் மக்கா நகரில் கி.பி 571 இல் அப்துல்லாஹ் – ஆமினா ஆகிய இருவருக்கும் பிறந்தவரே முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

இறைவனால் காலத்துக்கு காலம் மனிதகுலத்தை நல்வழி காட்ட அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளின் வரிசையில் இறுதியாக வந்தவரே முஹம்மது நபி (ஸல்) அவர்களாவார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்