மேலும் ஒருதொகை Pfizer தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன

மேலும் ஒரு தொகை Pfizer தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன

by Staff Writer 18-10-2021 | 9:37 AM
Colombo (News 1st) மேலும் 6 இலட்சத்து 8 ஆயிரம் பைசர் (Pfizer) தடுப்பூசிகள் இன்று (18) அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.