உதவி பொறியியலாளரின் விளக்கமறியல் நீடிப்பு 

உதவி பொறியியலாளரின் விளக்கமறியல் நீடிப்பு 

by Staff Writer 18-10-2021 | 11:33 AM
Colombo (News 1st) ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட எபிக் லங்கா நிறுவனத்தின் உதவி பொறியியலாளர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.