யாழில் ரயிலுடன் மோதுண்டு 6 கால்நடைகள் உயிரிழப்பு

யாழில் ரயிலுடன் மோதுண்டு 6 கால்நடைகள் உயிரிழப்பு

யாழில் ரயிலுடன் மோதுண்டு 6 கால்நடைகள் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Oct, 2021 | 4:54 pm

Colombo (News 1st) யாழ். தென்மராட்சியில் ரயிலுடன் மோதுண்டு 6 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

இன்றைய (18) இந்த விபத்தில் மேலும் 15 கால்நடைகள் காயமடைந்துள்ளன.

யாழ்ப்பாணம் மிருசுவில் மற்றும் எழுதுமட்டுவாளுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோதுண்டே இவை  உயிரிழந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்