பந்துல வர்ணபுர காலமானார்

by Staff Writer 18-10-2021 | 10:49 AM
Colombo (News 1st) இலங்கையின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் பந்துல வர்ணபுர காலமானார். அவர் தனது 68 ஆவது வயதில் காலமானார்.