கிணற்றிலிருந்து T56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்பு

முல்லைத்தீவில் T56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்பு

by Staff Writer 17-10-2021 | 1:01 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - தீர்த்தக்கரை பகுதியில் கிணறொன்றிலிருந்து T56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 1529 ரவைகள் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளுக்காக குறித்த ரவைகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.