மேலும் 316 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 316 பேர் குணமடைந்தனர்

by Staff Writer 17-10-2021 | 4:54 PM
Colombo (News 1st) மேலும் 316 கொரோனா நோயாளர்கள் தொற்றிலிருந்து இன்று (17) குணமடைந்துள்ளனர். இதற்கமைய, இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 492,621 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை மேலும் 24,972 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக தொற்றுநோய் ஆய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை 531,070 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 13,472 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.