86 மத்திய நிலையங்களில் இன்று(17) கொரோனா தடுப்பூசி

இன்று (17) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்

by Chandrasekaram Chandravadani 17-10-2021 | 10:08 AM
Colombo (News 1st) நாட்டின் 12 மாவட்டங்களிலுள்ள 86 மத்திய நிலையங்களில் இன்று (17) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இன்றைய தினம் (17) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…