முல்லைத்தீவில் T56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்பு

முல்லைத்தீவில் T56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்பு

முல்லைத்தீவில் T56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

17 Oct, 2021 | 1:01 pm

Colombo (News 1st) முல்லைத்தீவு – தீர்த்தக்கரை பகுதியில் கிணறொன்றிலிருந்து T56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 1529 ரவைகள் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காக குறித்த ரவைகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்