#SeaOfSriLanka: இந்திய மீனவர்களை கண்டித்து வடக்கு மீனவர்கள் கடல் வழி போராட்டம் 

by Staff Writer 17-10-2021 | 10:39 AM
Colombo (News 1st) இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைவதை கண்டித்து, முல்லைத்தீவு தொடக்கம் பருத்தித்துறை வரையான கடலில் மீனவர்களின் போராட்டம் இன்று (17) ஆரம்பமானது. இன்று காலை ஆரம்பித்த இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்