கொரோனா தொற்றில் இருந்து மேலும் 347 பேர் குணமடைவு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 347 பேர் குணமடைவு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 347 பேர் குணமடைவு

எழுத்தாளர் Staff Writer

16 Oct, 2021 | 4:12 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றில் இருந்து மேலும் 347 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,92,305 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரை 5,30,421 பேர் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களில் 24 ,667 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,449 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்