உள்நாட்டு பால் மா விலை அதிகரிப்பு

உள்நாட்டு பால் மா விலை அதிகரிப்பு

உள்நாட்டு பால் மா விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2021 | 11:50 am

Colombo (News 1st) உள்நாட்டு பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 225 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க, ஹைலண்ட் பால் மா ஒரு கிலோவின் விலை 1170 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 470 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்