14-10-2021 | 5:09 PM
Colombo (News 1st) COVID தொற்றுக்குள்ளாகிய நிலையில் வீடுகளில் சிகிச்சை பெற்று வரும் அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி நிதியிலிருந்து இழப்பீடு பெற்றுக்கொடுக்கும் வகையிலான திட்டமொன்றை வகுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...