நவராத்திரியை முன்னிட்டு அலரி மாளிகையில் விசேட பூஜை வழிபாடுகள்

நவராத்திரியை முன்னிட்டு அலரி மாளிகையில் விசேட பூஜை வழிபாடுகள்

எழுத்தாளர் Bella Dalima

13 Oct, 2021 | 4:38 pm

Colombo (News 1st) நவராத்திரியை முன்னிட்டு அலரி மாளிகையில் விசேட பூஜை வழிபாடுகள் நேற்று (12) நடைபெற்றன

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, அவரது குடும்பத்தினர், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் நவராத்திரி விழாவில் கலந்துகொண்டிருந்தனர்.

பூஜை வழிபாடுகளை அடுத்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

 

Image

Image

Image


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்