Laugfs எரிவாயு விலை அதிகரிப்பு

Laugfs எரிவாயு விலை அதிகரிப்பு

by Staff Writer 11-10-2021 | 8:30 AM
Colombo (News 1st) இன்று (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் Laugfs எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் சிலிண்டர் 2,840 ரூபா 05 கிலோகிராம் சிலிண்டர் 1,136 ரூபா என புதிய விலைகள் அமைந்துள்ளன. தொடர்புடைய செய்தி: லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு