by Staff Writer 11-10-2021 | 10:00 PM
Colombo (News 1st) கணினி கட்டமைப்பு முடங்கிய காரணத்தினால், நாளை (12) முதல் மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி பத்திரம் ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் மாத்திரம் விநியோகிக்கப்படும் என மேல் மாகாணத்தின் பிரதம செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.