கோதுமை மா, சீமெந்தின் விலைகள் அதிகரிப்பு

கோதுமை மா, சீமெந்தின் விலைகள் அதிகரிப்பு

by Staff Writer 11-10-2021 | 10:55 AM
Colombo (News 1st) கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், ஒரு கிலோகிராம் கோதுமா மா 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சங்ஸ்தா சீமெந்தின் விலை 93 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, புதிய விலை 1,098 ரூபா ஆகின்றது.