கொழும்பில் லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு 

கொழும்பில் லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு 

by Staff Writer 11-10-2021 | 2:06 PM
Colombo (News 1st) கொழும்பு மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், புதிய விலைகள் பின்வருமாறு: 12.5 kg சிலிண்டர் - 2,675 ரூபா 5 kg சிலிண்டர் - 1,071 ரூபா 2.3 kg - 506 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.