கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 11-10-2021 | 6:19 PM
Colombo (News 1st) நேற்றைய தினம் (10), 23 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (11) அறிவித்தார்.