கொழும்பில் லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு 

கொழும்பில் லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு 

கொழும்பில் லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு 

எழுத்தாளர் Staff Writer

11 Oct, 2021 | 2:06 pm

Colombo (News 1st) கொழும்பு மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், புதிய விலைகள் பின்வருமாறு:

12.5 kg சிலிண்டர் – 2,675 ரூபா
5 kg சிலிண்டர் – 1,071 ரூபா
2.3 kg – 506 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்