எரிபொருள் விலை அதிகரிக்கப்பட வேண்டும் – பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைவர்

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட வேண்டும் – பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைவர்

எழுத்தாளர் Staff Writer

11 Oct, 2021 | 11:20 am

Colombo (News 1st) பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக, எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்