11-10-2021 | 2:06 PM
Colombo (News 1st) கொழும்பு மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், புதிய விலைகள் பின்வருமாறு:
12.5 kg சிலிண்டர் - 2,675 ரூபா
5 kg சிலிண்டர் - 1,071 ரூபா
2.3 kg - 506 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.
...