by Staff Writer 10-10-2021 | 10:16 PM
Colombo (News 1st) இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,
12.5 kg சிலிண்டர் – 2,750 ரூபா
5 kg சிலிண்டர் – 1,101 ரூபா
2.5 kg சிலிண்டர் – 520 ரூபா என புதிய விலைகள் அமைந்துள்ளன.