இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பிரதேசங்கள்

இன்று (10) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 10-10-2021 | 8:31 AM
Colombo (News 1st) நாட்டின் 15 மாவட்டங்களிலுள்ள 107 மத்திய நிலையங்களில் இன்று (10) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இன்றைய தினம் (10) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…