10-10-2021 | 10:04 AM
Colombo (News 1st) இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்றாகும்.
அதனை முன்னிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இராணுவ மரியாதை அணிவகுப்பு இடம்பெறவுள்ளது.
இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று மரநடுகை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதனடிப்படையில், நாடள...