20 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசியாக Pfizer

20 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசியாக Pfizer

20 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசியாக Pfizer

எழுத்தாளர் Staff Writer

09 Oct, 2021 | 12:13 pm

Colombo (News 1st) அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் (SPC) 14.5 மில்லியன் பைசர் (Pfizer) தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

குறித்த தடுப்பூசிகளை 20 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் மூன்றாவது டோஸாக (Dose) வழங்கவுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்