கண்டி மறை மாவட்ட புதிய ஆயர் நியமனம்

கண்டி மறை மாவட்ட ஆயராக வெலென்ஸ் மென்டிஸ் ஆண்டகை நியமனம்

by Staff Writer 09-10-2021 | 9:52 PM
Colombo (News 1st) சிலாபம் ஆயர் வெலென்ஸ் மென்டிஸ் ஆண்டகை, கண்டி மறை மாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார். பரிசுத்த பாப்பரசரினால் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.