புதிய சட்டங்களை நிறைவேற்றாமல் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது –  சட்டமா அதிபர் அறிவித்ததாக தினேஷ் குணவர்தன தெரிவிப்பு 

எழுத்தாளர் Staff Writer

09 Oct, 2021 | 3:47 pm

Colombo (News 1st) புதிய சட்டங்களை நிறைவேற்றாமல், ஏதேனுமொரு வகையில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாதென சட்டமா அதிபர் அறிவித்ததாக பாராளுமன்ற விசேட செயற்குழு சபை தலைவர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்