196 மத்திய நிலையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி

196 மத்திய நிலையங்களில் இன்று (08) கொரோனா தடுப்பூசி

by Chandrasekaram Chandravadani 08-10-2021 | 8:39 AM
Colombo (News 1st) நாட்டின் 20 மாவட்டங்களிலுள்ள 196 மத்திய நிலையங்களில் இன்று (08) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இன்றைய தினம் (08) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…