வட மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்

by Staff Writer 08-10-2021 | 3:59 PM
Colombo (News 1st) வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிலிருந்து விலகுவதாகவும் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.