சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதார ஊழியர்கள்

by Staff Writer 08-10-2021 | 7:39 AM
Colombo (News 1st) பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (08) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார சேவைகள் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை 07 மணி முதல் பகல் 12 மணி வரை இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென சுகாதார ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்