மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடு நீடிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடு நீடிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடு நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2021 | 1:46 pm

Colombo (News 1st) தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என COVID-19 ஒழிப்பு குழு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்