08-10-2021 | 5:28 PM
Colombo (News 1st) பெட்ரோலிய வளங்கள் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) முற்பகல் கையெழுத்திட்டுள்ளார்.
இந்தச் சட்டமூலம் கடந்த 06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டிருந்தது.
பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார ...