வரவு செலவு திட்டம் 11/12 இல் பாராளுமன்றிற்கு

வரவு செலவு திட்டத்தை நவம்பர் 12 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானம் 

by Staff Writer 07-10-2021 | 3:08 PM
Colombo (News 1st) வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்கும் இறுதி வாக்கெடுப்பை டிசம்பர் 10 ஆம் திகதி நடத்தவும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக ஆளுங்கட்சியின் பிரதம கொறடா ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.  

ஏனைய செய்திகள்