நாட்டில் மேலும் 44 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 44 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 07-10-2021 | 7:01 PM
Colombo (News 1st) நேற்றைய தினம் (06), 44 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (07) தெரிவித்தார்.