சாதாரணதர பரீட்சை பெறுபேறு மீளாய்வு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

சாதாரணதர பரீட்சை பெறுபேறு மீளாய்வு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

சாதாரணதர பரீட்சை பெறுபேறு மீளாய்வு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

07 Oct, 2021 | 1:53 pm

Colombo (News 1st) 2020 கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகளை  மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இம் முறை மீளாய்வு விண்ணப்பங்கள் Online ஊடாக கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்