அவசரகால சட்டத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்தது முன்னிலை சோசலிசக் கட்சி

அவசரகால சட்டத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்தது முன்னிலை சோசலிசக் கட்சி

எழுத்தாளர் Bella Dalima

05 Oct, 2021 | 3:40 pm

அவசர கால சட்டத்திற்கு எதிராக இரண்டு கட்சிகள் கைகோர்த்துள்ளன.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக அவசரகால சட்டம் பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் முன்னிலை சோசலிசக் கட்சிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்