Facebook, Instagram மற்றும் WhatsApp செயலிழப்பு

Facebook, Instagram மற்றும் WhatsApp தற்காலிகமாக செயலிழப்பு

by Bella Dalima 04-10-2021 | 10:09 PM
Colombo (News 1st) Facebook, Instagram மற்றும் WhatsApp ஆகிய சமூக ஊடகங்கள் பல நாடுகளில் தற்காலிகமாக செயலிழந்துள்ளன. இன்று (04) இரவு 9.15 மணி முதல் அவை செயலிழந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.   Instagram மற்றும் WhatsApp ஆகியன தாய் நிறுவனமான  Facebook நிறுவனத்திற்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.