Facebook, Instagram மற்றும் WhatsApp தற்காலிகமாக செயலிழப்பு

Facebook, Instagram மற்றும் WhatsApp தற்காலிகமாக செயலிழப்பு

Facebook, Instagram மற்றும் WhatsApp தற்காலிகமாக செயலிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

04 Oct, 2021 | 10:09 pm

Colombo (News 1st) Facebook, Instagram மற்றும் WhatsApp ஆகிய சமூக ஊடகங்கள் பல நாடுகளில் தற்காலிகமாக செயலிழந்துள்ளன.

இன்று (04) இரவு 9.15 மணி முதல் அவை செயலிழந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

Instagram மற்றும் WhatsApp ஆகியன தாய் நிறுவனமான  Facebook நிறுவனத்திற்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்