தாயையும் மகனையும் தாக்கிவிட்டு கொள்ளை: நாவற்குழியில் திருடர்கள் கைவரிசை

தாயையும் மகனையும் தாக்கிவிட்டு கொள்ளை: நாவற்குழியில் திருடர்கள் கைவரிசை

தாயையும் மகனையும் தாக்கிவிட்டு கொள்ளை: நாவற்குழியில் திருடர்கள் கைவரிசை

எழுத்தாளர் Bella Dalima

03 Oct, 2021 | 2:00 pm

Colombo (News 1st) சாவகச்சேரி – நாவற்குழி பிரதேசத்தில் உள்ள வீடொன்றினுள் நுழைந்து திருடர்கள் அங்கிருந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

வீட்டில் இருந்த தாயும் மகனும் இதன்போது திருடர்களால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் காயங்களுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (03) அதிகாலை 4 மணியளவில் திருடர்கள் குறித்த வீட்டில் இருந்து வௌியேறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்