அவுஸ்திரேலியா, இந்தியாவில் இருந்து சேதனப் பசளை மாதிரிகள் பெறப்படவுள்ளன

அவுஸ்திரேலியா, இந்தியாவில் இருந்து சேதனப் பசளை மாதிரிகள் பெறப்படவுள்ளன

அவுஸ்திரேலியா, இந்தியாவில் இருந்து சேதனப் பசளை மாதிரிகள் பெறப்படவுள்ளன

எழுத்தாளர் Staff Writer

03 Oct, 2021 | 11:24 am

Colombo (News 1st) அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் இருந்து சேதனப் பசளை மாதிரிகளை பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சீன சேதனப் பசளை உரிய தரங்களுக்கு உட்பட்டதல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொள்வனவு செய்யும் பசளை கிடைக்கும் வரையில், பாவனைக்கு போதுமானளவு பசளை நாட்டிலுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்