நாட்டில் மேலும் 58 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 58 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 01-10-2021 | 5:51 PM
Colombo (News 1st) நேற்றைய தினம் (30), 58 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (01) தெரிவித்தார்.