6 மாதங்களுக்கான திட்டங்களை வௌியிட்ட மத்திய வங்கி

அடுத்த 6 மாதங்களுக்கான திட்டங்களை வௌியிட்ட மத்திய வங்கி 

by Staff Writer 01-10-2021 | 11:11 AM
Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கி அதன் எதிர்கால திட்டங்களை வௌியிட்டுள்ளது. எதிர்வரும் 06 மாதங்களுக்கான திட்டங்களே இவ்வாறு வௌியிடப்பட்டுள்ளன.