உலக முதியோர் மற்றும் சிறுவர் தினம் இன்று

உலக முதியோர் மற்றும் சிறுவர் தினம் இன்று

எழுத்தாளர் Staff Writer

01 Oct, 2021 | 9:01 am

Colombo (News 1st) உலக சிறுவர் தினம் மற்றும் உலக முதியோர் தினமும் இன்றாகும் (01).

உலகிலே அழகிய சொத்து எதுவென கேட்கும் பட்சத்தில், அதற்கான பதிலாக சிறுவர்களையே கூற முடியும்.

போலியற்ற அழகிய சிறுவர் சந்ததியினரே உலகை பிரகாசிக்கச் செய்யும் அடையாளங்களாகும்.

வார்த்தைகள் தடுமாறும் என்றாலும், வாழ்க்கை தடுமாறாமல் வழிகாட்ட வல்லவர்கள் முதியவர்கள்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்